தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 07, 2015

பெண்கள் குழு தாவா!

பரங்கிப்பேட்டை, பிப்.07: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக இன்று (07.02.2015) டெல்லி சாஹிப் பகுதியில் வீடுகளுக்கு சென்று ஆலிமா.கலிமா பர்வீன் அவர்களின் தலைமையில் பெண்கள் குழு தாவா‬ செய்யப்பட்டது.

இதில் இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் தொழுகை சட்டங்கள் பற்றி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More