தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 14, 2015

பெண்கள் குழு தாவா!

பரங்கிப்பேட்டை, பிப்.14: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 14.02.2015 அன்று‪ பெண்கள் குழுவினர்‬ ஆலிமா.கலிமா பர்வீன் தலைமையில் டெல்லி சாஹிப் பகுதியில் வீடுகளுக்கு சென்று பெண்களுக்கு அழைப்பணி செய்தனர்.

இதில் இஸ்லாமிய அடிப்படைகள், தொழுகையின் அவசியம் மற்றும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்த பகுதியில் மொத்தம் 12 வீடுகளுக்கு சென்று தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More