தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 10, 2015

உமா சங்கர் ஜ.ஏ.எஸ்-ஜ பணி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!


சென்னை, பிப்.10: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக இன்று (10.02.2015) இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுப்படுத்தும் விதமாக பேசி வரும் உமா சங்கர் ஜ.ஏ.எஸ்-ஜ பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை - கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில துணை தலைவர் சகோ.சைய்யது இப்ராஹிம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். 

ஆயிரக்காணக்கான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டு   ஆர்ப்பரிக்கும் கோஷங்களை  எழுப்பி உமா சங்கருக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த போராட்டம் ஆன்லைன்பிஜே.காம்-ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.













0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More