தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 22, 2015

மர்கஸ் போலியோ சொட்டு மருந்து முகாம்!

பரங்கிப்பேட்டை, பிப்.22: தமிழக அரசு சார்பில் நேற்று (22.02.2015) தமிழகம் முழுவதும் இரண்டாம் தவனை ‪ போலியோ சொட்டு மருந்து‬ முகாம் ஜந்து வயத்திற்கு உட்ப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பரங்கிப்பேட்டை‬ யில் நமது மர்கஸ் வளாகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது.
இதில் குழந்தைகள் சொட்டு மருந்து போட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More