தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 26, 2015

பரங்கிப்பேட்டை TNTJ ”ஜனவரி 2015 “ மாத செயல்பாடுகள்!

பரங்கிப்பேட்டை, பிப்.26: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை சார்பில் பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!

அதன் அடிப்படையில் கடந்த ”ஜனவரி 2015” மாத செயல்பாடுகள்:

நாள்
நிகழ்ச்சிகள்
இடம்
தினமும்
தினமும் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர் ஆன் விளக்கவுரை வாசிக்கப்பட்டது
TNTJ மர்கஸ்
தினமும்
தினமும் பஜ்ரு தொழுகைக்கு பிறகு ஆண்களுக்கான மக்தப் (திரு குர்ஆன்) வகுப்பு நடைபெற்றது.
TNTJ மர்கஸ்
தினமும்
தினமும் அஸர் தொழுகைக்கு பிறகு சிறுமியர்கள் மற்றும் பெண்களுக்கு  மக்தப் (திரு குர்ஆன்) வகுப்பு நடைபெற்றது.
TNTJ மர்கஸ்
தினமும்
தினமும் மக்ரிப்  தொழுகைக்கு பிறகு  பெண்களுக்கு  திரு குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அகீதா வகுப்பு நடைபெற்றது.
TNTJ மர்கஸ்
தினமும்
தினமும் பஜ்ர்   தொழுகைக்கு பிறகு  அறிவிப்பு பலகையில் ”தினம் ஒரு குர்ஆன் வசனம்” எழுதப்பட்டது.
TNTJ மர்கஸ்
வாரம் தோறும்
உணர்வு ஒடுக்கப்பட்டோரின்  உரிமை குரல் 250 க்கும் பேற்பட்ட பத்திரிகைகள் விற்பனை.
பரங்கிப்பேட்டை
03.01.2015
வாராந்திர பேச்சுப் பயிற்சி வகுப்பு அழைப்பாளர் சகோ.பாஜல் உசேன் அவர்களால் நடத்தப்பட்டது
TNTJ மர்கஸ்
04.01.2015
சிறார்களுக்கான தொழுகை பயிற்சி. இதில் சகோதரி.கலிமா பர்வீன் அவர்கள் தொழுகை பயிற்சி அளித்தார்கள்.
TNTJ மர்கஸ்
10.01.2015
தெருமுனை பிரச்சாரம் இதில் சகோ.ஜமீல் நாஸர் "பிறர் நலம் நாடுதல்என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும்சகோ.ரிஜ்வான் அவர்கள் "புகை நமக்கு பகைஎன்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பரங்கிப்பேட்டை
10.01.2015
பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி சகோ.பாஜல் உசேன் அவர்களின் தலைமையில் பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி நடைபெற்றது.
TNTJ மர்கஸ்
11.01.2015

இரத்த வகை கண்டறியும் முகாம்

சலங்குகார தெரு
11.01..2015
பிறமத சகோதரர்களுக்கு ஆரியநாட்டு சலங்கார தெரு பஞ்சாயத்திற்கு திருகுர்ஆன் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? "வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்புத்தகம் வழங்கப்பட்டது.
சலங்குகார தெரு
11.01..2015
பெண்கள் பயான் அஸர் தொழுகைக்கு பிற்கு கருணாநிதி சாலையில் நடைபெற்றது. இதில் சிறுமி.உம்மு குல்சம் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் நேர்ச்சை” என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.
அதனையெடுத்து சகோதரி.கலிமா பர்வீன் அவர்கள் வட்டி ஒர் கொடுமை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
கருணாநிதி சாலை
13.01.2015
பெண்களுக்கான துஆ மனனம் வகுப்பு சகோதரி.கலிமா பர்வீன் அவர்களால் நடத்தப்பட்டது.
TNTJ மர்கஸ்
15.01.2015
மாணவிகள்-சிறார்களுக்கான சூராக்கள் மனனம் மற்றும் ‪‎துஆக்கள் மனனம் வகுப்பு
TNTJ மர்கஸ்
18.01.2015
சூராக்கள் மனனம் வகுப்பு
TNTJ மர்கஸ்
18.01.2015
பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் போலியோ சொட்டு மருந்து முகாம்
TNTJ மர்கஸ்
18.01.2015
பெண்கள் பயான். இதில் சிறுமி.உம்முகுல்சம் அவர்கள் "இனைவைப்புஎன்ற தலைப்பிலும்சகோதரி.கலிமா பர்வீன் அவர்கள் "கடனாளிகளின் நிலைஎன்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
பெரிய தெரு
25.01.2014
சிறார்களுக்கான தர்பியா வகுப்பு சகோதரி.கலிமா பர்வீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
TNTJ மர்கஸ்
25.01.2015
வாராந்திர பெண்கள் பயான். இதில் சிறுமி.உம்முகுல்சம் அவர்கள் தொழுகை” என்ற தலைப்பிலும் சகோதரி.கலிமா பர்வீன் இறைவனின் அருட்கொடை” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
கோட்டாதாங்கரை தெரு
28.01.2015
பெண்களுக்கான தர்பியாசகோதரி.கலிமா பர்வீன் அவர்களால் நடத்தப்பட்டது.
TNTJ மர்கஸ்
31.01.2015
சமூக தீமைகளுக்கு எதிராக இடங்களில் மெகா போன் பிரச்சாரம்.
பரங்கிப்பேட்டை

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More