தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 11, 2015

ஒடி வருக! கோடி பெறுக!

பரங்கிப்பேட்டை, பிப்.11: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை சார்பாக 10.02.2015 அன்று ‪ அற்புதங்கள்‬ மூலம் ‪ குருடரை‬ பார்க்க வைத்தால்,‪ ஊமையை‬ பேச வைத்தால், ‪‎மூடவரை‬ நடக்க வைத்தால்,‪ இறந்தவருக்கு‬ உயிர் கொடுத்தால் ரூ.1 கோடி உடனடியாக தரப்படும் என்கிற சுவரொட்டி 30 இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More