தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 09, 2015

டெல்லி சாஹிப் பகுதியில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, பிப்.09: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக‪ பெண்களுக்கான வாராந்திர பயான்‬ டெல்லி சாஹிப் பகுதியில் 08.02.2015 அன்று நடைபெற்றது.
இதில் ஆலிமா.கலிமா பர்வீன் அவர்கள் “வானவர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More