தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 21, 2015

பெண்கள் குழுவினர் அழைப்பு பணி!

பரங்கிப்பேட்டை, பிப்.21: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 21.02.2015 அன்று‪ ‎பெண்கள் குழுவினர்‬ ஆலிமா.கலிமா பர்வீன் தலைமையில் கருணாநிதி சாலை பகுதியில் வீடுகளுக்கு சென்று பெண்களுக்கு அழைப்பணி செய்தனர்.

இதில் இஸ்லாமிய அடிப்படைகள், தொழுகையின் அவசியம் மற்றும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்த பகுதியில் மொத்தம் 7 வீடுகளுக்கு சென்று தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More