தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 28, 2015

வாராந்திர பெண்களுக்கான அழைப்பு பணி!

பரங்கிப்பேட்டை, பிப்.28: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 28.02.2015 அன்று பெண்கள் குழுவினர் ”வாராந்திர அழைப்பு பணி” ஆலிமா.கலிமா பர்வீன் தலைமையில் கருணாநிதி சாலையில் வீடுகளுக்கு சென்று ‪‎பெண்களுக்கு‬ அழைப்பணி செய்தனர்.
இதில் இஸ்லாமிய அடிப்படைகள், தொழுகையின் அவசியம் மற்றும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More