தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 22, 2015

வாராந்திர பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, பிப்.22: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 22.02.2015 அன்று வாராந்திர‪ பெண்கள் பயான்‬ இரட்டை கினற்று தெரு சகோதரர்.சாஜிதுர் ரஹ்மான் இல்லத்தில்  நடைபெற்றது.

இதில் சகோதரி.கலிமா பர்வீன் அவர்கள் “நபியே நமக்கு முன்மாதிரி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More