தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 30, 2015

சிதம்பரம் - இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்!

சிதம்பரம், மார்ச்.30: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் ‪சிதம்பரம்‬ கிளை சார்பாக நேற்று (29.03.2015) சிதம்பரம் - எடத் தெரு, ராயல் மஹாலில் ‪”இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்”‬ முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கான நேரடி கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ.அப்துல் கரீம் அவர்கள் மார்க்க மற்றும் சமுதாய சம்மந்தமாக கேட்ட கேள்விகளுக்கு அழகிய முறையில் பதிளித்தார்.

இந்த நிகழ்ச்சி அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். ‪

பரங்கிப்பேட்டை‬ லிருந்தும் இரண்டு வேண்களில் சகோதர, சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More