தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 10, 2015

இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் பத்திரிக்கை செய்தி!

பரங்கிப்பேட்டை, மார்ச்.10: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪கடலூர் மாவட்டம்  பரங்கிப்பேட்டை ‬ கிளை சார்பாக சென்ற ஞாயிற்றுக்கிழமை 08.03.2015 அன்று ”இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்” நடைபெற்றது.


இது சம்மந்தமாக இன்று (10.03.2015) தினமலர் நாளிதழில் வந்துள்ள செய்தி மற்றும் தீர்மானங்கள்.
தீர்மானங்கள்‬:
=> கல்வி மற்றும் வேலைவாய்புகளில் முஸ்லிம்களுக்கு உள்ள மூன்றரை சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தித்தர அரசுக்கு கோரிக்கை வைப்பது.

=> பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் நோய் பரவி வருவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது.

=> டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசை வலியுறுத்துவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More