தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 09, 2015

இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்!

பரங்கிப்பேட்டை, மார்ச்.09: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ ‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 08.03.2015 அன்று மாலை 6.30 மணியளவில் கோட்டாதாங்கரை தெருவில் “இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்” கடலூர் மாவட்ட தலைவர் சகோ.பாஜல் உசேன் தலைமையில் நடைபெற்றது.



முதலில் சிற்றுரையாக சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா அவர்கள் ”காலத்தின் அவசியம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


அதனை தொடர்ந்து மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஃபி மன்பஈ அவர்கள் “மரண தருவாயில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்.

நகர தலைவர் சகோ.முஹம்மது அக்ரம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


இந்த மார்க்க விளக்க கூட்டத்திற்கு திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!




  






0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More