தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 01, 2015

மேல்பட்டாம்பாக்கம் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!


மேல்பட்டாம்பாக்கம், மார்ச்.1: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிளை சார்பாக 28.02.2015 அன்று மாவட்ட தலைவர் சகோ.பாஜல் உசேன் அவர்களின் தலைமையில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மது ஷாஃபி அவர்கள் அல்லாஹ்வின் கருனையும் கோபமும் என்ற தலைப்பிலும் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ”சத்தியப்பாதை” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏரளமான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More