தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 29, 2015

பெண்கள் குழுவினர் வீடு வீடாக சென்று தஃவா!


பரங்கிப்பேட்டை, மார்ச்.29: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் ‪பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 29.03.2015 அன்று ‪பெண்கள்குழுவினர்‬ காஜியார் தெருவில் தஃவா செய்தனர். 

இதில் இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. மொத்தம் 7 வீடுகளில் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More