தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 22, 2015

பெரிய தெருவில் நடைபெற்ற் பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, மார்ச்.22: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக வாராந்திர ‪பெண்கள் பயான் ‬22.03.2015 அன்று அஸர் முதல் மஃரிப் வரை பெரிய தெருவில் நடைபெற்றது.
சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா அவர்கள் “மண்ணறை வாழ்க்கை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More