தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 28, 2015

மீன்கடை தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, மாஅல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 28.03.2015 அன்று வாராந்திர‪ பெண்கள் பயான்‬ அஸர் முதல் மஃரிப் வரை நடைபெற்றது.
இதில் சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா அவர்கள் “முஸ்லீம்களின் அடையாளங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More