தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 28, 2015

பிறமத சகோதரகளுக்கு குர்ஆன் & புத்தகம் வழங்கி தஃவா!

பரங்கிப்பேட்டை, மார்ச்.28: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரர்களுக்கு திரு குர்ஆன் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும்ம் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிகளும்) என்கிற புத்தகமும் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அலஹம்துலில்லாஹ்!


பரங்கிப்பேட்டை ஆட்டோ ஒட்டுனர் சங்க தலைவர் சகோ.மாயகிருஷ்ணன் அவர்களுக்கும் மற்றும் ஒட்டுனர்களுக்கும் திரு குர்ஆன் & புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. 

தினகரன் நிரூபர் சகோ.முத்து அவர்களுக்கு குர்ஆன் & புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

தினமலர் நிரூபர் சகோ.இரமாலிங்கம் அவர்களுக்கு திரு குர்ஆன் & புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. 

கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் சகோ.நாகராஜ் அவர்களுக்கு திரு குர்ஆன் & புத்தகம் வழங்கு தஃவா செய்யப்பட்டது.

சன் டிவி நிரூபர் அவர்களுக்கு திரு குர்ஆன் & புத்தகம் வழங்கு தஃவா செய்யப்பட்டது. 

வன்னியர் சங்க பிரமுகர் சகோ.முருகன் அவர்களுக்கு திரு குர்ஆன் & புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More