தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 16, 2015

பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, மார்ச்.15: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 15.03.2015 அன்று அஸர் முதல் மஃரிப் வரை கருணாநிதி சாலை பகுதியில் வாராந்திர ‪பெண்கள்பயான்‬ நடைபெற்றது.
இதில் சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More