தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 16, 2015

இரண்டாவது நாளாக பெண்கள் குழுவினர் அழைப்பு பணி!


பரங்கிப்பேட்டை, மார்ச்.15: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக 15.03.2015 அன்று பெண்கள் குழுவினர்காஜியார் தெருவில் 8 வீடுகளில் சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா தலைமையில் அழைப்பு பணி செய்தனர்.

இதில் நபிவழி தொழுகை சட்டம் மற்றும் இஸ்லாமிய அடிப்படை குறித்த சந்தேகளுக்கு பதிளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More