தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 15, 2015

நிர்வாக குழு - அணி செயலாளர்கள் தேர்தெடுப்பு!

பரங்கிப்பேட்டை, மார்ச்.15: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪  பரங்கிப்பேட்டை‬ கிளையின்‪ ‎நிர்வாககுழு‬ கூட்டம் 15.03.2015 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மர்கஸில் நகர தலைவர் சகோ.முஹம்மது அக்ரம் தலைமையிலும் மாவட்ட தலைவர் சகோ.பாஜல் உசேன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய மே மாதம் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
"மேலும், நகர தொண்டரணி செயலாளராக சகோ.D.முத்துராஜா அவர்களையும், நகர மாணவரணி செயலாளராக சகோ.S.அப்துல்லாஹ் ஹாசீம் அவர்களையும் தேர்தெடுக்கப்பட்டது."

எங்களின் பணி சிறக்க துஆ செய்யுங்கள்...

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More