தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 14, 2015

பெண்கள் குழுவினர் அழைப்பு பணி!

பரங்கிப்பேட்டை, மார்ச்.14: அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக‪ ‎பெண்களுக்கான அழைப்பு பணி‬ அவர்களின் வீடுகளுக்கு சென்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் நேற்று (14.03.2015) அன்று சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா தலைமையில்‪ பெண்கள்குழுவினர்‬ ஆற்றாங்கரை தெரு மற்றும் பண்டகசாலை தெருவில் 18 வீடுகளில் அழைப்பு பணி செய்தனர்.

இதில் நபிவழி தொழுகை சட்டம் மற்றும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More