தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 01, 2015

கருணாநிதி சாலையில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, மார்ச்.01: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ ‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை  01.03.2015 அன்று கருணாநிதி சாலை-யில் ‪அஸர் முதல் மஃரிப் முதல் வரை ”பெண்களுக்கான‬ வாராந்திர மார்க்க சொற்பொழிவு” நடைபெற்றது.

இதில் சகோதரி.சுமையா அவர்கள் ‪”இனைவைப்பு”‬ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More