தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 19, 2015

கலிமா நகரில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, ஏப்19: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪#‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக வாராந்தோறும் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. 

அதன் அடிப்படையில் நேற்று (19.04.2015) மஃரிப் தொழுகைக்கு பிறகு கலிமா நகரில் சகோ.அப்பாஸ் கனி அவர்கள் “மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!







0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More