தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 04, 2015

பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை, ஏப்.04: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 04.04.2015 அன்று வாராந்திர‪ பெண்கள் பயான்‬ அஸர் முதல் மஃரிப் வரை நடைபெற்றது.

இதில் சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா அவர்கள் ”நரகவாசிகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More