தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 11, 2015

புகை & மது எதிராக மெகா போன் பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை, ஏப்.11: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 11.04.2015 மாலை 5.00 மணியளவில் சஞ்வீராயர் சந்திப்பு, டெல்லி சாஹிப் மற்றும் கருணாநிதி சாலை ஆகிய பகுதிகளில் சமூக தீமைகளான ‎புகை‬ பிடித்தல் மற்றும் ‪‎மது‬ அருந்துதல் ஆகியவற்றுக்கு எதிராக மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதில் நகர தலைவர் சகோ.முஹம்மது அக்ரம் அவர்கள் உரையாற்றினார். ‪‎பிறமத‬ சகோதரர்கள் நமது பிரச்சாரத்தை வெகுவாக பாரட்டினர். அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More