தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 12, 2015

காஜியார் தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்!


பரங்கிப்பேட்டை, ஏப்.12: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 12.04.2015 அன்று வாராந்திர ‪”பெண்கள் பயான்” ‬ காஜியார் தெருவில் நடைபெற்றது. 

இதில் அழைப்பாளர் சகோ.ஷாஃபி மன்பஈ அவர்கள் “கொள்கை உறுதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த மார்க்க சொற்பொழிவில் அதிமகான பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More