தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 04, 2015

பெண்கள் குழுவினர் தஃவா!

பரங்கிப்பேட்டை, ஏப்.04: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக வாராந்தோறும்‪ பெண்கள் குழுவினர்‬ ஊரின் பல்வேறு தெருகளுக்கு சென்று வீடுகளில் தஃவா செய்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

அதன் அடிப்படையில் 04.04.2015 கடந்த சனிக்கிழமை அன்று நகுதா மரைக்காயர் தெருவில் 7 வீடுகளில் தஃவா செய்யப்பட்டது. 

இதில் இஸ்லாமிய அடிப்படைகள், நபிவழி தொழுகை மற்றும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.இந்த சகோதரிகளின் பணி மேலும் சிறக்க துஆ செய்யுங்கள்!
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More