தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 12, 2015

வீடு வீடாக சென்று பெண்கள் குழுவினர் தஃவா!

பரங்கிப்பேட்டை, ஏப்.12: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪  ‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக நேற்று (11.04.2015) மற்றும் இன்றும் (12.04.2015) இரண்டு நாட்களாக ‪‎பெண்கள் குழுவினர்‬ சார்பாக வாராந்திர தஃவா கோட்டாதாங்கரை தெருவில் நடைபெற்றது.

இதில் இஸ்லாமிய அடிப்படைகள், நபிவழி தொழுகை மற்றும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
மொத்தம் 16 வீடுகளில் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

கடும் வெயிலையும் பொருட்ப்படுத்தாமல் சத்திய மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் சகோதரிகளுக்காக துஆ செய்யுங்கள்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More