தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 21, 2015

தடைகளை தகர்தெரிந்த லால்பேட்டை பெண்கள் இஜ்திமா!


லால்பேட்டை, 21: அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில் 20.05.2015 புதன் கிழமை அன்று “மாபெரும் பெண்கள் இஜ்திமா” நடைபெற்றது.

பல்வேறு தடைகள் அடக்குமுறைகளுக்கு மத்தியில் அல்லாஹுவின் கிருபையால் சிறப்பான முறையில் நடைபெற்றது. ஆயிரத்திற்க்கும் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

இதில் மாநில தலைவர் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு பதிளித்தார்கள்.

மாநில பேச்சாளர் சகோ.அப்துல் கரீம் MISC அவர்கள் “முஸ்லிம் பெண்ணே உன்னை அறிந்துக்கொள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

சகோதரி.ஃபாத்திமா தாஹிரா ஆலிமா அவர்கள் “ஜனாஸவின் சட்டங்கள் & செயல்முறை விளக்கம்.

சகோதரி.ஜிந்தா நாஜிரா ஆலிமா அவர்கள் ”இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு & தொழுகை பயிற்சி.

பரங்கிப்பேட்டையிலிருந்தும் இரண்டு வேண்களில் சகோதரிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More