தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 23, 2015

கும்மத்துப்பள்ளி தெருவில் நடைபெற்ற “பெண்கள் பயான்”


பரங்கிப்பேட்டை, மே.24: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 23.05.2015 அன்று கும்மத்துப்பள்ளி தெருவில் மஃரிப் முதல் இஷா வரை “பெண்கள் பயான்” நடைபெற்றது.

இதில் சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More