தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 02, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் ஆரம்பம் 186 நபர்கள் பங்கேற்ப்பு! அல்ஹம்துலில்லாஹ்!

பரங்கிப்பேட்டை, மே.02: அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக ‪மாணவ‬‪, மாணவி -களுக்கான‬ கோடைக்கால பயிற்சி முகாம் TNTJ மர்கஸில் சென்ற 02.05.2015 முதல் ( இறைவன் நாடினால் 12.05.2015 வரை) ஆரபிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்த வகுப்பில் இஸ்லாமிய அடிப்படைகள், தொழுகை பயிற்சி, பேச்சுப் பயிற்சி மற்றும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான பாடங்கள் நடைபெறும். இன்ஷாஅல்லாஹ்!


மாணவிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. மாணவர்களுக்கு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிற்சிபளிக்கப்பட்டு வருகின்றது.
மாணவிகள் - 86 நபர்களும், மாணவர்க்ள் - 60 நபர்களும் என்று மொத்தம் 146 நபர்கள் பயின்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
இறைவா! இவர்களின் கல்வி‬ ஞானத்தை அதிகப்படுத்துவாயக!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More