தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 05, 2015

ரமலான் சிறப்பு நிகழ்ச்சி - சுவர் விளம்பரம்!

பரங்கிப்பேட்டை, மே.05: இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ரமலான் முழுவதும் சஹர் நேரத்தில் அதிகாலை 3.30 மணி முதல் 5.00 மணி வரை தமிழன்‬ தொலைக்காட்சியில் TNTJ வழங்கும் சிறப்பு நிகழ்ச்சியில் சகோ.பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் “இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹி மட்டுமே” என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகின்றார்.

இதனை மக்களுக்கு தெரியப்படுத்துவம் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 05.06.2015 அன்று 10 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More