தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 13, 2015

குடிசை வீட்டிற்கு தரை போட்டு கொடுக்கப்பட்டது!

பரங்கிப்பேட்டை, ஜுன்.12: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 12.06.2015 அன்று டெல்லி சாஹிப் பகுதி புதுநகரில் உள்ள குடிசை வீட்டிற்கு ரூபாய்.8,500/- மதிப்பில் தரை போட்டு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! 

இதுப்போன்ற நிறைய நலதிட்ட உதவிகளை செய்ய பொருளாதார உதவியை நமக்கு கொடுத்து உதவுகள். அல்லாஹ் போதுமானவன்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More