தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 18, 2015

”நோன்பின் சட்டதிட்டங்கள்” பிரசுரங்கள் வீடு வீடாக விநியோகம் செய்ய தாயார் நிலை!


பரங்கிப்பேட்டை, ஜுன்.18: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக கீழ்கண்ட தலைப்புகளில் பிரசுரங்கள் இன்ஷாஅல்லாஹ் பரங்கிப்பேட்டை முழுவதும் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட இருக்கின்றது.


 எது நோன்பு?

 நோன்பின் சட்டங்கள்

 நோன்பின் மாண்புகள்
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More