தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 14, 2015

இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்!

பரங்கிப்பேட்டை, ஜுன்.14: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 14.06.2015 அன்று ”இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்” மாவட்ட தலைவர் சகோ.பாஜல் உசேன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா அவர்கள் “தவ்ஹீத் ஜமாஅத்தின் நற்பணிகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

சிறப்புரையாக மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஃபி மன்பஈ அவர்கள் “ரமலானை வரவேற்ப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 


ஒரிரு நாட்களில் நகர நிர்வாகிகளால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ஆண்களும், பெண்களும் திராளனோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!





சில வீடியோ காட்சி

video

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More