தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 19, 2015

”மஸ்ஜிதுத் தவ்ஹீத்” முதல் நாள் இஃப்தார்!

பரங்கிப்பேட்டை, ஜுன்.19: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை ”மஸ்ஜிதுத் தவ்ஹீத்” பள்ளியில் ரமலான் இஃப்தார் தினமும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

இதில் பெண்கள் உள்பட 150-க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!





 


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More