தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 14, 2015

மருத்துவ உதவி!


பரங்கிப்பேட்டை, ஜுன்.14:  அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 14.06.2015 அன்று திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு சகோதரருக்கு அறுவை சிகிச்சைக்காக மருத்துவ உதவி செய்யப்பட்டது.

இவருடைய உடல் சுகம் பெற துஆ செய்யுங்கள்...

இதுப்போன்று நிறைய நபர்கள் உதவி கேட்டு நம்மை நாடி வருகின்றனர். ஆகையால் இதுப்போன்ற வகைகளுக்காக உதவதற்க்காக சகோதர, சகோதரிகளே தங்களால் இயன்ற பொருளாதார உதவியை நமக்கு வழங்குகள்.

தொடர்புக்கு: 9944446888, 9566993334, 9944419755


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More