தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 07, 2015

டெல்லி சாஹிப் பகுதியில் நடைபெற்ற வாராந்திர ‪‎பெண்கள்‬ பயான்!

பரங்கிப்பேட்டை, ஜுன்.07: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 07.06.2015 அன்று மஃரிப் முதல் இஷா வரை டெல்லி சாஹிப் பகுதியில் வாராந்திர ‪‎பெண்கள்‬ பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா அவர்கள் “நாவை பேணுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More