தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 20, 2015

"மஸ்ஜிதுத் தவ்ஹீத்” ரமலான் தொடர் சொற்பொழிவு!

பரங்கிப்பேட்டை, ஜுன்.19: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை ”மஸ்ஜிதுத் தவ்ஹீத்” பள்ளியில் தினமும் இரவு தொழுகைக்கு பிறகு  ரமலான் தொடர் சொற்பொழிவு நடைபெறுகின்றது.

இதில் சகோ.பாஜல் ஹுசைன் (மாவட்ட தலைவர்) அவர்கள் “இஸ்லாம் கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பில் தொடர் உரையில் 19.06.2015 “தூய்மை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயானில் அதிகமானனோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More