தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 26, 2015

மாநில தலைமை நற்பணிகளுக்காக ரூ.3,000/-


பரங்கிப்பேட்டை, ஜுன்.26: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில‬ நிர்வாகத்தின் நற்பணிகளுக்காக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ”மஸ்ஜிதுத் தவ்ஹீத்” TNTJ மர்கஸில் இன்றைய (26.06.2015)‪ ஜுமுஆ வாளி வசூல்‬ ரூ.3000/- மூன்றாயிரம் கிளை சார்பாக மாவட்ட தலைவர் பாஜல் ஹுசைன் அவர்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More