தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 26, 2015

"நைனா மரைக்காயர் அவன்யூ" பகுதியில் நடைபெற்ற பெண்கள் பயான்!


பரங்கிப்பேட்டை, ஜுலை.26: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக பெண்கள்‬ பயான் இன்று (26.07.2015) அன்று மஃரிப் முதல் இஷா வரை நைனா மரைக்காயர் அவன்யூ (இத்ரீஸ் நகர் அருகில்) நடைபெற்றது.

இதில் சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா “ரமலானுக்கு பின்...!” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த மார்க்க சொற்பொழிவில் அதிகமான சகோதரிகள் கலந்துக்கொண்டு பயபெற்றனர்.

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More