தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 18, 2015

"நோன்பு பெருநாள்" நபிவழி திடல் தொழுகை 2015

பரங்கிப்பேட்டை, ஜுலை.18: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 18.07.2015 அன்று காலை 7.30 மணியளவில்நபிவழிப்படி ‪பெருநாள்‬ திடல் தொழுகை கோட்டாதாங்கரை தெரு அலி முஹம்மது கவுஸ் திடலில் நடைபெற்றது. 

சகோ.யூசுப் அலி அவர்கள் “உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான ஆண்கள், பெண்களும் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More