தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 18, 2015

"ஃபித்ரா" விநியோகம் 2015


பரங்கிப்பேட்டை.ஜுலை.18: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் “பரங்கிப்பேட்டை” கிளையின் 2015 ஃபித்ரா விபரங்கள்.


மொத்தம் 517 குடும்பங்களுக்கு முறையே ரூபாய்.412 மதிப்பில் மொத்தம் ரூபாய்.213,004 (இரண்டு இலட்சத்து நான்கு ரூபாய் மட்டும்) வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

விபரங்கள்:

            517  X 412        ரூபாய்    = 213,004.00

             உள்ளூர் வசூல்               = 1,37,990.00
            தலைமை மூலம்           =    75,000.00 
          நகர நிர்வாக மூலம்         =           14.00
                                                -------------------------
         மொத்தம் ரூபாய்                 213,004.00

                                                -------------------------

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளைக்கு ஃபித்ரா வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More