தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 09, 2015

”மஸ்ஜிதுத் தவ்ஹீத்” கடைசி பத்தின் முதல் நாள் இரவு தொழுகை!

பரங்கிப்பேட்டை, ஜுலை.09: "மஸ்ஜிதுத் தவ்ஹீத்" பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் கடைசி பத்தின் முதல் நாள் இரவு தொழுகை (கியாமுல் லைல்) (09.07.2015) அதிகாலை 2.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற்றது.

இதில் ஏரளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சஹர் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இன்ஷாஅல்லாஹ் ஒன்றைப்படை இரவு முழுவதும் சஹர் சாப்பாடு ஏற்பாடு செய்யப்படயுள்ளது.






0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More