தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 14, 2015

பிறமத சகோதரருக்கு தஃவா!

பரங்கிப்பேட்டை, ஜுலை14: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 14.07.2015 அன்று மர்கஸில் புவணகிரியை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு ”திரு குர்ஆன்” தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!





0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More