தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 16, 2015

85 குடும்பங்களுக்கு "பெருநாள் புத்தாடை" வழங்கப்பட்டது!


பரங்கிப்பேட்டை ஜுலை.18: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 16.07.2015 அன்று மஸ்ஜிதுத் தவ்ஹீத் பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் “பெருநாள் புத்தாடை” யாக சேலை, சுடிதார்,சட்டை, கைலி, ஆகியவை முறையே 85 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More