தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 23, 2015

”தோணித்துறை” பகுதியில் நடைபெற்ற பெண்கள் பயான்!

அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் ‪பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் 22.08.2015 சனிக்கிழமை அன்று தோணித்துறை ரஜியா மன்ஜிலில் அஸர் முதல் மஃரிப் வரை நடைபெற்றது. இதில் மர்கஸ் இமாம் சகோ.அப்பாஸ் கனி அவர்கள் “ஒவ்வொருகளும் பொறுப்பார்களே” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த பயானில் மழை பொய்ந்த நிலையிலும் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More