தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 12, 2015

பி.முட்லூரில் நடைபெற்ற பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை: அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் ‪பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக தொடர்ந்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்று வருகின்றது. 


அதன் அடிப்படையில் 12.09.2015 சனிக்கிழமை அன்று பி.முட்லூர் ராஜா அலிஷா பகுதியில் தைக்கா சையது அஹம்மத் இல்லத்தில் அஸர் முதல் மஃரிப் வரை பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி.கலிமா பர்வீன் ஆலிமா அவர்கள் “இஸ்லாமிய வாழ்க்கை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த மார்க்க சொற்பொழிவில் அதிகமான சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More