தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

பிப் 18 ஷாதி மஹாலில் "பெண்கள் மாநாடு"

பரங்கிப்பேட்டை: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 18.02.2012 அன்று ஷாதிமஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  பரங்கிப்பேட்டை கிளை சார்பாக "பெண்கள் மாநாடு" நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் 10 கேள்விகள் கேட்க்கப்பட்டு உடனடியாக பரிசுகளும் வழங்கப்படும்.

ஆகவே வெளிநாடுகளில் வாழும் நமதூர் சகோதரர்கள் தங்கள் வீடுகளுக்கு போன் செய்து இந்த நிகழ்ச்சியில் தங்கள் குடும்பதார்களை கலந்துகொள்ள சொல்லுப்படி அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.

நிகழ்ச்சிக்கான பொருளாதார உதவி:
அப்ரா கார்கோ - சவூதி ஆரேபியா 
( ABRA CARGO - SAUDI ARABIA)
நிகழ்ச்சிகான ஏற்பாடு:
P. I . A - RIYADH (பரங்கிப்பேட்டை இஸ்லாமிக் அஷோசியஷன் - ரியாத்)
பரிசுகள் அன்பளிப்பு:
ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர் ஒருவர்

அன்புடன்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பரங்கிப்பேட்டை TNTJ.

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More